jayapragash family

கீழக்கரை கவுன்சிலர் ஜெயபிரகாஷ் இல்ல திருமணவிழா அழைப்பிதழ்(29/05)

 

jaya pra weகீழக்கரை நகராட்சி கவுன்சிலரும் ,மணீஷ் குழுமத்தின் இயக்குநருமான‌ ஜெயபிரகாஷ் இல்ல திருமண விழாவில் அனைவரும் பங்கேற்று வாழ்த்த அழைப்பு விடுத்துள்ளார்.

வைகாசி மாதம் 15ஆம் தேதி 29/05/2015 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் காலை 10 30 மணிக்குள் மணமகன் திருவளர் செல்வன் ஜெகநாதன் திருவளர்செல்வி லேபிதா ஆகிய‌ இரு மனங்களுக்கும் திருமண வைபவம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு மணமகனின் சகோதரர் கவுன்சிலர் ஜெயபிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *