weddin998

நிக்காஹ் எனும் திருமண அழைப்பிதழ் .. கீழக்கரை தெற்கு தெரு..

weddin998

marriage9_2

கீழக்கரை தெற்குதெருவில் நடைபெற உள்ள நிக்காஹ் எனும் திருமண நிகழ்ச்சிக்கான இருவீட்டார் சார்பில் அழைப்பிதழ்

ஹிஜ்ரி 1437 துல் காயிதா பிறை 27ல்  ( 31 ஆகஸ்ட் 2016 ) புதன் இரவு8.30 மணி அளவில் ஜனாப். முஹம்மது நிஸ்தார் அவர்கள்  புதல்வரான‌ மணமகன் காமில் அவர்களுக்கும் ஜனாப். ஜலாலுதீன் அவர்களின் புதல்வி  பாத்திமா பரிஹா ஆகிய ஆகிய இருவருக்கும் நடைபெறும் நிக்காஹ் எனும் திருமண நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு திருமண வீட்டார் அழைப்பு விடுத்துள்ள‌னர்

தொடர்பு எண். 9940880367‬

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *