மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி ஆசிரியர் அணி கோப்பையை வென்றது

vo4 vo09 vo045
டாக்டர் நு.ஆ. அப்துல்லா நினைவு பேராசிரியர்களுக்கான மாநில கைபந்து போட்டி இரண்டு நாட்கள் இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆசிரியர் அணியை வீழ்த்தி மாநில அளவிலான ஆசிஜீயர் கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையிலான கைபந்து போட்டியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.
மேற்படி மாநில அளவிலான கைபந்து பந்து போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி ஆசிரியர்கல் அணியையும் இ மாணவர்கள் அணியையும் சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாஹிப் செயலாளர் சர்மிளா மற்றும் கல்லூரி நெறியாளர் முதல்வர் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினாலீகள்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *