கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில் வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ” ( காலம்; கி.பி 1650 -1698)

கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில்  வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ”  ( காலம்; கி.பி 1650 -1698) ஆக்கம் – எம்.எம்.எஸ்.செய்யது இபுறாகிம்  – ஸ்டேசன் மாஸ்டர் (ஓய்வு)- உதவி செயலர்- இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி . வரையாது வழங்கிய பெருவள்ளல். ஈந்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர். கார் தட்டிய காலத்தே மார்தட்டி வழங்கிய மால் சீதக்காதி. சேது நாட்டு செந்தமிழ் வள்ளல் என்று இலக்கிய பெருமக்களாலும், புலவர்களாலும் ஒருங்கே புகழப்பட்டு … Continue reading கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில் வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ” ( காலம்; கி.பி 1650 -1698)