வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை வடக்குதெரு…

வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை வடக்குதெரு…

கீழக்கரை வடக்குதெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செய்யது இப்ராஹிம் சாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும் டாக்டர் பாரூக் ஹுசைன் அவர்களின் மனைவியும் முஸ்தபா காமில், டாக்டர் இம்தியாஸ் அகமது, ரியாஸ் அகமது பயாஸ் அகமது ஆகியோரின்

தாயாருமாகி ஜனாபா. ஜனுல் பரிதா நேற்று பகல் வபாத்தானார்( காலமானார்)

அன்னாரின் நல்லடக்கம் வடக்குதெரு சேகப்பா மையவாடியில் நடைபெற்றது

இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜுவூன்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *