வபாத் அறிவிப்பு (காலமானார்) !கீழக்கரை..

வபாத் அறிவிப்பு (காலமானார்) !கீழக்கரை..

vafat

கீழக்கரையை சேர்ந்த மர்ஹூம் அமு புஹாரி அவர்களின் மகனும் ஜனாப் அஜிசல் ,ஜனாப் பசீர்,ஜனாப் சலீம்,ஜனாப் அலிக்கான் ,ஜனாப் சரீப்கான் ஆகியோரின் சகோதரரும் ஜனாப் முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய

ஜனாப் நவாஸ்கான் அவர்கள் இன்று காலை 25/03/17 வபாத்தானார் ( காலமானார்)

அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் ஓடக்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது www.keelakaraitimes.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *