வபாத் அறிவிப்பு (காலமானார்) ..கீழக்கரை வடக்குத்தெரு..

bas9999வபாத் அறிவிப்பு (காலமானார்) ..கீழக்கரை வடக்குத்தெரு..
வடக்குத் தெரு ஜமாத்தைச் சார்ந்த கரடி மர்ஹூம் M.M அப்துல் ஹமீது அவர்களின் மகனும் , Dr.M.M.A. முஹம்மது பாரூக் அவர்களின் சகாேதரரும் , A.அஸ்லம் ஹமீது அவர்களின் தகப்பனாரும் , M.F.ஜாஹிர் முஹைதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும் , M.A.மும்தாஸ் இப்ராஹும் , M.R.செய்யது சுப்யான் நாஸர் ஆகியாேரின் மாமனாரும் , ஹாஜி M.K.S.அன்வர் முஹைதீன் மற்றும் சகாேதரர்களின் மச்சானுமாகிய,
ஹாஜி M.M.A.அஹமது பஷீர் அவர்கள் நேற்று(28/11/17) இரவு 11:55 மணியளவில் வபாத்தானார்  (காலமானார்)
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
தாெடர்புக்கு : Aslam hameed 9940194544

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *