வபாத் அறிவிப்பு ! (காலமானார்) .. கீழக்கரை

கீழக்கரை பிரபுக்கள் தெருவைச் சேர்ந்த (கடற்கரை பள்ளி எதிரில் வசிக்கும்,தற்போது சேரான் தெருவில் வசிக்கும்), ராசி டிராவல்ஸ் ஜனாப் சமது அவர்களுடைய தாய் மாமாவும், ஜனாப் மஜீத் , ஜனாப். சித்திக் மற்றும்   ஜனாப். அபுசாலிஹ் ஆகியோருடைய தகப்பனாருமாகிய

ஜனாப்.  ரஹீம்  (சென்னை குட்லக் எம்போரியம்; ஹபீப் ஹார்ட்வேர்) அவர்கள் வபாத்தானார் (காலமானார்) .

அன்னாரின் நல்லடக்கம் மின் ஹாஜியார் பள்ளி மையவாடியில் நாளை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

vafath05

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *