வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு …

va55
வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு …

கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தைச் சேர்ந்த மர்ஹீம் அப்துல் ரகீம் அவர்கள் மகனும் ஜனாப் சுல்த்தான் பாதுஷா அவர்களின் தந்தையும் ஜனாப் அப்துல் மஜீத்,மர்ஹீம் சேகு பாய்,ஜனாப் அகமது அப்துல் காதர் (ஆலிங்க பாய்) ஆகியோர்களின் சகோதரும் தம்பி டிரஸ்ஸஸ் மர்ஹீம் செல்ல வாப்பா,மர்ஹீம் செய்யது அகமது புகாரி( தங்கள்) ஜனாப் பாதுஷா ஆகியோர்களின் மச்சானும் ஆகிய

ஜனாப். முகம்மது இபுராகீம் அவர்கள்  வபாத்தானார் ( காலமானார்)
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன் அன்னாரின் மஃபிரத்துக்காகவும், மறுமை வாழ்விற்க்காகவும் அனைவரும் துவா செய்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கும் இன்று 10.00 மணிக்கு சேகு அப்பா மையவாடியல் நல்லடக்கும் செய்யபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது

தொடர்புக்கு*சுல்த்தான் பாதுஷா 9043250052

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *