வஃபாத் அறிவிப்பு(காலமானார்! கீழக்கரை கிழக்குதெரு

rahem
கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ச.த.முஹம்மது அவர்களின் கடைசி மகனும், மர்ஹும் டாக்டர் ஃபாரூக், ஹமீது இபுறாஹீம், மர்ஹும் ஆய்ஷா, மர்ஹும் மர்ஜான், மர்ஹும் ஃபாத்திமா ஆகியோரின் சகோதரரும், ஆ.மு.மஹ்மூது கரீம் அவர்களின் மருமகனும், யாஸ்மீன் அவர்களின் கணவரும், ஸியானா, முஹம்மது மஹ்மூது அவர்களின் தகப்பனாருமாகிய ஜனாப் லூலூ ரஹீம் அவர்கள் நேற்று (20-3-17) சென்னையில் வஃபாத்தானார் (காலமானார்) இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *