வபாத் அறிவிப்பு( காலமானார் ) .. கீழக்கரை தெற்கு தெரு..

vafath855வபாத் அறிவிப்பு( காலமானார் ) .. கீழக்கரை தெற்கு தெரு..

தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த (நெய்) மர்ஹூம் புஹாரி அவர்களின் மகனும் சாதிக், நசீர் அஹமது ,புரோஸ்கான் ஆகியோரின் சகோதரரும் பாய்ஸ் அஹமது ,முகம்மது ஆசிக், முஹம்மது நஸீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய செய்யது முகம்மது ரிபாய்தீன் அவர்கள் நேற்று மாலை வபாத்தானார்(காலமானார்)

இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜீவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஜாமிஆ நகர் பள்ளி மையவாடியில் நடைபெற்றது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்

தகவல் .புரோஸ்கான் . 9842112854

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *