வபாத் அறிவிப்பு காலமானார்… கீழக்கரை கிழக்குதெரு …

JA99jameel

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் கல்கண்டு ஷேஹு ஸுலைமான் ஸாஹிபு மர்ஹும் ச.த.நூ.யூஸுஃப் நாச்சி ஆகியோரின் இரண்டாவது மகளும், ப.அ.ஷா.முஹைதீன் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும், ஷமீமா, ஹமீது ஸுலைமான், மர்ஹும் ஷக்கீலா, கீழை ஜமீல் முஹம்மது, ஆமீனத்து ஷாக்கீரா ஆகியோரின் தாயாரும், மர்ஹும் கல்கண்டு ஹபீபுல்லாஹ் ஸாஹிபு, மர்ஹும் ஜஹ்பர் ஆய்ஷா, மர்ஹும் முஹம்மது மீரா உம்மா ஆகியோரின் சகோதரியும், அன்ஸாரி, அப்துல் ஹை, ஹமீது இஸ்மாயில் ஆகியோரின் மாமியாரும், அபூபக்கர் (எ) தொண்டியப்பா, ஹமீது ஆகியோரின் சாச்சியும், ஸிராஜுதீன், ஸதக் ஆகியோரின் மாமியும், ராஹிலா, முஸ்அப், ஷக்கூரா, உமரா, ஹிஸ்னா ஆகியோரின் கண்ணும்மாவும், உமைமா, அப்துர் ரஹ்மான் அவன் ஆகியோரின் வாப்புச்சாவுமான

ஜனாபா. கல்கண்டு லத்தீஃபா பீவி அவர்கள் இன்று இரவு இந்திய நேரப்படி இரவு 8.40 மணியளவில் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.

ஜனாபா கல்கண்டு லத்திபா பீவி அவர்கள் கீழக்கரை கிழக்குதெரு இல்லத்தில் வபாத்தானார்( காலமானார்)

 

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *