வபாத் அறிவிப்பு (காலமானார்)…. கீழக்கரை நடுத்தெரு…

guan

கீழக்கரை நடுத்தெரு ஜும் ஆ மஸ்ஜித் ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செய்யது முஹம்மது பல்லாக்கு அவர்களின் மகனும் ஜீம் ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் அ மு செய்யது அஹமது நெய்னா அவர்களின் மருமகனும் மர்ஹூம் முஹம்மது முஹைதீன் தம்பி அவர்களின் மைத்துனரும்,டாக்டர் முகம்மது கியாதுதீன்,,மு செ சுல்தான் செய்யது இப்ராஹிம் ஆகியோரின் சகலையும், ஏ கே அகமது ரபியுதீன் ,மா கா உமர் சரீப் ஆகியோரின் மாமனாரும் எஸ் எம் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் எஸ் எம் அக்பர் அலி ஆகியோரின்

தகப்பனாருமாகிய கண்டி ஹாஜி எஸ் எம் சீனி முகம்மது அவர்கள் இரவு வபாத்தானார் ( காலமானார்)

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று பகல் 12.30 மணியளவில் நடுத்தெரு ஜீம் ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *