வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை..

kkk
வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை..
கீழக்கரை புதுப்பள்ளி ஜமாத்தை சார்ந்த ஜின்னாதெருவில் வசிக்கும் மர்ஹூம்:M.O.சித்திக், மர்ஹூம்:ஹாஜி M.O.பாரூக்,(தர்பா கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ்),மர்ஹூம்:M.O.அலி,சகோதரரும், ஜனாப் அமீர் அப்பாஸ் செய்யது சுல்த்தான் அவர்களுடைய தந்தையாரும்,ஜனாப். முஹம்மது பிலால் அவருடைய மாமனாருமாகிய

ஜனாப் M.O.உதுமான்அலி அவர்கள் நேற்று இரவு வபாத்தானார் ( காலமானார்)

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *