வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை..

வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை..

amina55
கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த அக்காதி லெப்பை குடும்பம் ஜனாப். சேகு லெப்பை சாஹிப், ஜனாப். உம்மு ஹபீபு உம்மாள் மகளும் அப்பாஸ் இப்ராஹிம் அவர்கள் மனைவியும்,

 INTJ மாநிலப் பொருளாளர் ஃபிர்தவ்ஸ் அவர்களின் தாயாருமான 

ஆமா என்ற அகமது ஆமினா உம்மாள் அவர்கள் சென்னையில் இன்று காலை 9 மணியளவில் வபாத்தானார் ( காலாமானார்)

இன்று சென்னையில் அன்னாரின் நல்லடக்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *