வபாத் அறிவிப்பு (காலமானார்) … கீழக்கரை பழைய குத்பா பள்ளி…

வபாத் அறிவிப்பு (காலமானார்) … கீழக்கரை பழைய குத்பா பள்ளி…

கீழக்கரை பெத்தரி தெருவில் குடியிருக்கும் பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹீம்
க மு முகம்ம்து முகைதீன் அவர்களின் மகனும்,ஜனாப் காதர் முகைதின் அவர்களின் மருமகனும்,
பழைய குத்பா பள்ளி ஐமாத் தலைவரும்,முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ஜனாப் ஹாஜா முகைதீன் அவர்கள்,ஜனாப் நூருல் ஹக் அவர்கள் மச்சானும்,ஜனாப்
அப்துல் ஹாதி,ஜனாப் ஜெமில் மன்சுர் அலி,ஜனாப்
உபைதுல்லா,மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஜனாப்
தீன் முகம்மது இஸ்மாயில்,ஜனாப்
ஜகுபர் ஆகியோரின்
மாமாவும் மாகிய
செய்யது முகம்மது யாகூப் அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 45 அஸர் தொழுகைக்கு பின் பழைய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தொடர்புக்கு:9597048766
8098008315

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *