வபாத் அறிவிப்பு .. கீழக்கரை நடுத்தெரு ஜமாத்…

வபாத் அறிவிப்பு .. கீழக்கரை நடுத்தெரு ஜமாத்…

கீழக்கரை நடுத்தெரு ஜீம்ஆ பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த பனியக்காத் நெரு மர்ஹீம் செய்யது முகம்மது புகாரி அவர்களின் மகனும் நைஸ் வாப்பா என்கிற சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும் அல் பைய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான ஜனாப். செய்யது அஹமது கபீர் அவர்கள் இன்று இரவு 2:15 மணியளவில் வபாத்தானார் ( காலமானார்)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *