வபாத் அறிவிப்பு

*வபாத் அறிவிப்புimages-1

வடக்கு தெருவை சேர்ந்த மர்ஹூம் அகமது சுல்தான் அவர்கள் மகன் முகம்மது யாசீன் அவர்கள் இன்று பகல் வபாத்தானார்( காலமானார்)

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு, புங்கை, பன்னீர், வாகை சுமார் 100த்திற்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகளை சாலையோரங்களில் வளர்த்துள்ளார். தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுங்களை நட்டு பராமரிப்பு செய்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *