கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அஹமதுவின் மாமியார் வபாத்( காலமானார்)

கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அஹமது மாமியார் வபாத்( காலமானார்)

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம் நாகூர் மீரான் அவர்கள் மகளும். மர்ஹூம் K.S.சாகுல் ஹமீது அவர்கள் மனைவியும், செய்யது அப்துல் ரஹ்மான். ஜகுபர் நிஷார். அகமது மீரான், ஐயூப் கான் (செல்வம்) முகைதீன் சீனி முகம்மது ரபீக் ஆகியோரின் தாயாரும், அகமது கபீர்.முகம்மது இபுராகிம், முன்னாள் நகர்மன்ற தலைவரும், தி.மு.க.நகர் செயலாளருமான S.A. H. பசீர் அகமது, ஜமாலுதீன், அமீர் நிஷார்,சுல்தான் அசரப் ஆகியோரின் மாமியாருமாகிய

ஹாஜியானி M. பரிதா பீவி அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் வபாத் ஆனார் காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று (10.11.2017) மாலை அஸர் தொழுகைக்கு பின் சேகப்பா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். தகவலுக்கு .984 1396481. செல்வம்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *