வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை நடுத்தெரு..

கீழக்கரை ஆடறுத்தான் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகம்மது சுல்தான் அவர்களின் மனைவியும்,ஜனாப் உலப்பி ஹபீப் நெய்னா மரைக்கா அவர்கள்,ஜனாப் ஜகுபர் சாதீக் அவர்கள்,ஜனாப் செய்யது முகம்மது அவர்கள்,ஜனாப் அப்துல் ரசீது அவர்கள்,ஜனாப் அப்துல் ரகீம் அவர்களின் தாயாருமான,முன்னாள் கவுன்சிலர் ஜனாப் அன்வர் அலி அவர்கள் பெரிய தாயாருமான

உம்மு சல்மா பீவி அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வபாத்தாகி விட்டார் (காலமானார்).அன்னாரின் ஜனாஸா நாளை 02/08/17 காலை சுமார் 10 மணியளவில் நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *