வபாத் அறிவிப்பு ( காலமானார்)

north stவடக்குத்தெருவில்  வசிக்கும் பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம் காட்டானை ஏ எம் புஹாரி அவர்கள் மகனும் முகம்மது அஜீஸ், பசீர்கான் ,சலீம் கான் மர்ஹூம் ஜகு பர் நவாஸ் அலிகான் ஆகியோரின் சகோதரரும் கருணைம, அன்சாப்,பாதுஷா சீனி, ஆகியோரின் மாமாவுமாகிய செய்யது சரீப் கான் (40) இன்று அதிகாலை 1மணியளவில் துபாயில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன் அன்னாரின் ஜனஷா கீழக்கரைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்கள் அறிய. :

முகம்மது அஜீஸ்.
7200377770

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன் அன்னாரின் ஜனஷn கீழக்கரைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள் அறிய. :

முகம்மது அஜீஸ்.
7200377770b

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *