கீழக்கரை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடை வழங்கும் நிகழ்ச்சி

udai udai955தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நகராட்சி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி தலைமை வகித்தார்.
தலைமை கணக்காளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
நகரமைப்பு ஆய்வாளர் ஹபீப் ரகுமான் சீருடைகளை வழங்கினார்.
சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி,
துப்புறவு மேற்பார்வையாளர் மனோகரன், சக்திவேல், ஹாஜா ராவுத்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
40 பேருக்கு வழங்கப்பட்டது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *