THAI ZET நடத்திய மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி! கீழக்கரை மூர் அணி கோப்பையை வென்றது

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி! கீழக்கரை மூர் அணி கோப்பையை வென்றது

கீழக்கரை THAI ZET விளையாட்டு குழு நடத்திய மாவட்ட அளவிலான இரவு மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் பரிசை மூர் அணியினர் எம் வி சி வெற்றி பெற்று கோப்பையை வென்றனர். இரண்டாம் பரிசை தாய் செட் அணியினரும்,மூன்றாம் பரிசை திசையன் விளையன் அணியும், நான்காவது பரிசை ஏர்வாடி அணியினரும் வென்றனர்

இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஏ டி எஸ் பி வெள்ளத்துரை பங்கேற்றானர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நகர் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் யூசுப் சாஹிப், விடுதலை சிறுத்தை அற்புத குமார், நைனா முஹம்மது நகர் துணை செயலாளர் இசுலாமிய ஜனநாயக பேரவை , ஹிதாயத்துல்லா நகர் செயலாளர் இசுலாமிய ஜனாநாயக பேரவை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *