கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பட்டிமன்ற நிகழ்ச்சி

tbak mala556 tbak mala tbak mal455கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மலபார் தங்க மற்றும் வைர மாளிகையின் சார்பாக இன்றைய நவீன உலகில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதா? தாழ்ந்துள்ளதா?  என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் நடுவராகவும்,சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலாளர் அல்ஹாஜ் ஹாலித் ஏ கே புஹாரி அவர்களும் கலந்து கொண்டார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின்  துணைப் பொது அல்ஹாஜ் ஷேக் தாவூத்கான்,மலபார் தங்க மாளிகையின் விற்பனை பிரிவு மேலாளர் திரு அஹமது பைசல் அவர்களும் கலந்து கொண்டார்கள். விவாத அரங்கில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் செயலாளர் அல்ஹாஜ் ஹாலித் ஏ கே புஹாரி அவர்கள் 4 கிராம் தங்கம் வழங்கி சிறப்பித்தார்கள்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *