Tag Archives: Keelakarai News

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்ச்சி

klk sorpo

கீழக்கரை டவுன் காஜி அலுவலக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது, கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜிதில் இஷா தொழுகைக்கு பிறகு மூன்றாம் கலீஃபா அமீருல் முஃமினீன் ஸய்யிதுனா உத்மான் துன்-நூரைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவு நாள் (துல் ஹஜ் 18) சொற்பொழிவு நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் வரும் 9/10/2015 வெள்ளிகிழமை இஷா தொழுகைக்கு பிறகு இரண்டாம் கலீஃபா அமீருல் முஃமினீன் ஸய்யிதுனா உமர் அல்-ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவு நாள் (துல் ஹஜ் 26) சொற்பொழிவு நடைபெறும்.கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ் ஹுசைன் சொற்பொழிவு …

Read More »

தொடரும் சாலை விபத்துகள்! வேதனை தவிர்க்க தேவை வேக மதிப்பீடு கருவி!

vannandurai-road223

ராமநாதபுரம் மாவட்டம் ஒரு பக்கம் வறட்சி  மாவட்டமாக இருந்தாலும் மறு பககம்  ஆன்மீக தலங்களும் சுற்றுலா தலங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான  சுற்றுலாபயணிகள் வெளியூர்களிலுருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும் பஸ்,வேன்,கார் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

Read More »

கீழக்கரையில் பட்டமரம் அகற்ற நடவடிக்கை!

patamaram_kilakarai

தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி கீழக்கரை முஸ்லிம்பஜார் பகுதியில் நீண்ட காலமாக பட்ட மரம்  முறிந்து விழும் நிலையில் இருந்தது.சில மாதங்கள் முன் இதன் கிளை விழுந்து தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.

Read More »

தனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக்கான திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை!

kilakarai

கீழக்கரை நகருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளது, இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை நெருங்கும் சூழ்நிலையில்தி, மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, கீழக்கரை தனித்தாலுகா திட்டம், தொடர்ந்து கிடப்பில் உள்ளதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும், அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, 17 கி.மீ.,தூரத்தில் உள்ள ராமநாதபுரம் சென்று வருகின்றனர். பணம், நேர விரையத்துடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். …

Read More »

பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை!

nilalkudai_kilakarai

கீழக்கரை அருகே வேன் மோதியதில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு பொது மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இசிஆர் சாலையில் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 6 மாதங்களுக்கு முன்பு வேன் மற்றும்ஆட்டோ மோதியதில் நிழற்குடையின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு சுவர்கள் மட்டும் நிழற்குடை தாங்கி நிற்கிறது. இதுவும் எப்போது விழும் என்று கூற முடியாத நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையின் …

Read More »

கீழக்கரையில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி!

அஜ்மல்

கீழக்கரை வடக்குதெரு பகுதியில் முன்னாள் சேர்மன் பசீர் அலுவலகம் அருகில் அஜ்மல் ரபான் என்ற பெயரில் புதிய ஹார்ட்வேர் கடை திறக்கப்பட்டது.இக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடையின் உரிமையாளர் ஜாஹிர் ஹிசைன் கூறுகையில் கட்டுமான பணிக்கு தேவையான ஹார்டுவேர் பொருள்கள்,அரசு சான்றிதழ் பெற்று இரும்ப் முறுக்கு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read More »

கீழக்கரையில் எரியாத தெரு மின்விளக்குகளை சீர் செய்ய கோரிக்கை!

e_b_bool_kilakarai

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதர் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருப்பதாக சீர்செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. …

Read More »

பள்ளிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டி !கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 3 இடத்தை கைப்பற்றியது!

islamiya1

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்டத்திலிருந்து ஏராளமான பள்ளிகளின் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிகளின் இறுதியில் முதல் இடத்தை ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் பள்ளியும்,இரண்டாம் இடத்தை நேஷனல் அகாடமி பள்ளியும் மூன்றாம் இடத்தை கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியும் கைப்பற்றியது. இஸ்லாமியா பள்ளிகள் சார்பில்  மாணவிகள் ஹஸ்மத் தவ்ஹா(9ம் வகுப்பு),ஹைருன் ஹபீலா(9ம் வகுப்பு),சுமையா அல் சஹீதா(8ம்வகுப்பு) ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர். இஸ்லாமியா பள்ளிகளில் இருந்து முதல் முறையாக மாவட்ட அளவில் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Read More »

கீழ‌க்க‌ரையில் நாளை( 13 புதன் நவ2013) மின் த‌டை! மின் இலாகா அறிவிப்பு

power

கீழக்கரையில் நாளை மின்தடை கீழக்கரை உப மின்நிலையத்தில் நவ.13 மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை நகர், மாயாகுளம், முகமதுசதக் கல்லூரிகள், புல்லந்தை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9முதல் மாலை 5மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Read More »

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் பட்டம் விடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்!

DSC_0350

கீழக்கரை பியர்ல் மாண்டிசோரி பள்ளியில் மாணவ குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு  போட்டிகள் ,கலை பொருட்கள் செய்யும் போட்டி ,பட்டம் விடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல் வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் BLUE DAY & KITE FESTIVAL என்கிற பெயரில் மாணவ மாணவியரின் திறமைகளை வெளி காணும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் பங்கேற்ற சின்னஞ்சிறு மாணவ மாணவியர், ஒற்றுமையை வெளிபடுத்தும் விதமாக, நீல வண்ணத்தில் உடையணிந்து கொண்டு பட்டம் பறக்க விடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். …

Read More »