Tag Archives: Death Announcement

காலமானார் “முஹம்மது மீரான் பீவி”

Death News

கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்த “இந்தியன் சூப்பர் மார்ட்” அன்வர்தீன், அப்துல் ஸமது, ஸர்புதீன், முஹம்மது அனீஸ், இஸ்மாயில், ரசூல்தீன், உசைனாபீவி, சித்தி ரபிக்கா ஆகியோரின் தாயாரும் முஹம்மது ஹனீபாவின் மனைவியுமான முஹம்மது மீரான் பீவி அவர்கள் நேற்று வபாத்(காலமானார்கள்) ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன். அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Read More »