வினாடி வினா போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற கீழக்கரை மாணவியர்

hameediவினாடி வினா போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற கீழக்கரை மாணவியர்
கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிகள்கே.ரம்யா, அபிராமி, எஸ்.ஆயிஷா சித்திகா ஆகியோர் கோயம்புத்துாரில் நடந்த வினாடி-வினா போட்டியில் பங்கேற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித்தாளாளர் என்.டி.எஸ்.அக்பர் அலி, தலைமையாசிரியர் நல்லம்மாள் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *