sarath-kumar-4

சரத்குமார் எம் எல் ஏ வின் மனிதாபிமானம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரு நடிகர் சங்க தலைவரும் எம் எல் ஏவுமான சரத்குமார் சாலையில் ரத்த காயத்தோடு கிடந்த ஒருவரை உடனடியாக தனது வாகனத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க தானே முன் நின்று தூக்கி சென்றார்.இந்த மனிதாபிமான செயலை அங்குள்ளோர் பாராட்டினர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *