சாலை தெரு வெல்பேர் அசோசியேசன் சார்பில் தூய்மை பணி துவக்கம்

aa66 aa655 aalai theruசாலை தெரு வெல்பேர் அசோசியேசன் என்ற பெயரில் சமீபத்தில் சாலைதெரு பகுதியில் சமுக நல அமைப்பு துவங்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் சுகாதார பணிகள் , எளிய மக்களுக்கு நல உதவியகள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது

இதன் தொடர்ச்சியாக அப்பகுதியை சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *