ராமநாதபுரம் மாவட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட சமூக பிரச்சனைகளை அலசும் ‘அறம்’ திரைப்படம் .. கீழக்கரையில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட சமூக பிரச்சனைகளை அலசும் ‘அறம்’ திரைப்படம் ..

nayan thara55 nayan33
சமூக பிரச்சனைகளை முன்னிலை படுத்தி  நயன் தாரா நடித்து வெற்றிகரமாக ஓடும் அறம் சினிமாவின் பெரும்பாலான காட்சிகளின் படபிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது

இதற்காக, சிக்கல், கடலாடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது.

நடிகை நயன் தாரா கீழக்கரையில் முள்ளுவாடி செல்லும் வழியில் அமைந்துள்ள வீடு ஒன்றில்ல் தங்கியிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு படபிடிப்புகளுக்கு சென்று நடித்தார். கீழக்கரையில் 2 வாரங்களாக தங்கியிருந்து படபிடிப்புகளில் பங்கேற்றது குறிப்பிடதக்கது

இப்பகுதியிலேயே தங்கியிருந்து படப்பிடிப்ப்பு நடத்தியதால் உள்ளூர் பிர்ச்சனைகளை அறிந்து அதனை படபிடிப்பு செய்வது எளிதானது என அப்போது படகுழுவினர் அப்போது தெரிவித்திருந்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *