கீழக்கரை ராவியத் சுவீட் கடையில் கூடுதல் உணவு வகைகள் அறிமுகம்

raviya93494inipu murth
இனிப்போடு இனி இதுவும் கிடைக்கும்

கீழக்கரை ராவியத் சுவீட் கடையில் கூடுதல் உணவு வகைகள் அறிமுகம்

நூற்றாண்டை கடந்து பாரம்பரியமாக அல்வா, மைசூர்பா என இனிப்பு பலகாரங்களில் முத்திரை பதித்து வரும் கீழக்கரை ராவியத் சுவீட் கடையில் தற்போது கூடுதலாக மட்டன் முர்தபா(எ) லாப்பா சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது
விலை 70/- மட்டுமே!

குறிப்பு : வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ராவியத் சுவிட்ஸ் கீழக்கரை.
9942320350
9787920785

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *