சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

v7 v9 v56 v57 v98 v434சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் volunteers of house trust என்ற சமுக நல அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு இரத்ததான விழிப்புணர்வு ,சாலை விதிகளை பின்பற்றுதலின் அவசியம் ,தலைகவசமி அணிவதின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது

சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள் முதல் புதுமண தம்பதி,இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *