Ahmed Buhari web

கீழக்கரை தொழிலதிபர் சென்னை சர்வதேச மாநாட்டில் ஒளிபரப்பிய பல்லேலக்கா

சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய கீழக்கரை தொழிலதிபரும் கோஸ்டல் எனர்ஜன் நிறுவனருமான பி எஸ் அஹமது புஹாரி பேசியபோது இடையில்’
ரஜினி நடித்த‌ சிவாஜி படத்தின்”பல்லேலக்க’ பாடலை தமிழில்
ஐரோப்பியர்கள் பாடும் காட்சியை ஒளிபரப்பியதோடு அதனை குறிப்பிட்டு பேசி மாநாட்டு அரங்கத்தை கவர்ந்தார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *