கீழக்கரை அருகே ஐந்தினை பூங்காவில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி


ppppppppppppp

pon865கீழக்கரை அருகே ஐந்தினை பூங்காவில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி

திருப்புல்லாணி வட்டார வேளாண்மை துறை சார்பாக ஐந்தினை மரபணு பூங்காவில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்துறை துணை இயக்குநர் திரு.அழகேசன் மற்றும் உதவி இயக்குநர் திரு.சுரேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மதுரை சி.எஸ்.ஐ. இராம்நாடு திருமண்டல கரிசனைத் துறை இயக்குநர் அருள்திரு.பேனிங்கா வாஸ்பர்ன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் சமூக மேம்பாட்டு அமைப்பு மூலம் நடைபெற்று வரும் தையல் பயிற்சியின் பயிற்சியாளர்கள்,அனைத்து சமுதாய பிரமுகர்கள் ,கலவியாளர்கள்,விவசாயிகள், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.யோசுவா,மற்றும் ஜெ.எபன் பிரவின் குமார் அவர்களும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *