பரமக்குடி, ராமநாதபுரத்தில் டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கண்டன ஆர்ப்பாட்டம்


547 965

பரமக்குடி, ராமநாதபுரத்தில் டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத் தை யொட்டி கண் டன ஆர்ப் பாட் டம் நடை பெற் றது.

பாபர் மசூதி இடிக் கப் பட்ட டிச.6ஐ முன் னிட்டு நேற்று பர மக் கு டி யில் அனைத்து இஸ் லா மிய கட்சி மற் றும் அமைப் பு கள் சார் பாக கண் டன ஆர்ப் பாட் டம், ரயில் மறி யல் நடத்தி கண் ட னத்தை தெரி வித் த னர். இது போல் எஸ் டி பிஐ கட் சி யின் சார் பாக நடந்த கண் டன ஆர்ப் பாட் டத் திற்கு மேற்கு மாவட்ட தலை வர் நூர் ஜி யா வு தீன் தலைமை வகித் தார். கிழக்கு மாவட்ட செய லா ளர் ஓசாமா அஸ் கார் அலி வர வேற் றார்.

எஸ் டி பிஐ மாநில பொதுச் செ ய லா ளர் நிஜாம் முகை தீன், பாப் பு லர் ப்ரண்ட் ஆப் இந் தியா மாவட்ட தலை வர் முஹம் மது ரசின், சிவ கங்கை மறை மாவட்ட பங் கு தந்தை செபஸ் தி யான் உள் ளிட் டோர் கண் டன உரை யாற் றி னார். இதில் பாபர் மசூதி இடிப் புக்கு கண் ட னம் தெரி விக் கப் பட் டது. மீண் டும் பாபர் மசூதி கட் டு வ தற்கு அனு ம திக்க வேண் டும். உச்ச நீதி மன் றம் சட்ட ஆதா ரங் க ளின் அடிப் ப டை யில் தீர்ப்பு வழங்க வேண் டும். குற் ற வா ளி கள் அனை வ ருக் கும் தண் டனை வழங் க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி கண் டன ஆர்ப் பாட் டம் நடை பெற் றது. இதில் பர மக் குடி அனைத்து ஜமாத் து கள் சார் பாக ஆண் க ளும், பெண் க ளும் திர ளாக கலந் து கொண் ட னர்.tmm999 tmm000

இது போல் ராம நா த பு ரம் அரசு பணி மனை முன்பு தமு மு க வி னர் போராட் டம் நடத் தி னர்.
ராம நா த பு ரம் அரசு பணி மனை முன்பு கறுப்பு சட்டை அணிந்து இஸ் லா மி யர் கள் ஆர்ப் பாட் டம் செய் த னர்.

 

கீழக்கரையிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *