பாலைதேசத்துகீழைவாசிகள் வெளிநாடுவாழ்கீழைவாசிகளின்வாழ்வியல்ஆய்வு..5 கீழை ராசா என்ற ராஜாக்கான்

mud44
பாலைதேசத்துகீழைவாசிகள்
வெளிநாடுவாழ்கீழைவாசிகளின்வாழ்வியல்ஆய்வு..5 கீழை ராசா என்ற ராஜாக்கான்

இன்று நம்மில் ப‌ட்டப்படிப்பு படிக்காதவர்களே இருக்க இயலாது என்று மார்தட்டிக்கொள்ளும் நிலையில்இருக்கும்நமக்கு, எழுதபடிக்கத்தெரிந்தாலே அதை பெரிய படிப்பாக கருதக்கூடிய நிலையில்தான்அ அன்றைய ஹீரோக்கள் இருந்தார்கள் என்பது அச்சரியத்தையே அளிக்கும்..ஆனால்அதுதான்உண்மை.

அன்றெல்லாம்நம்ஹீரோக்களில்பெரும்பாலோனோர்எழுதப்படிக்ககூடதெரியாதவர்களாகவேஇருந்தார்கள்.மொழிஒருமனிதனின்வாழ்வாதாரத்தைநிர்ணயிக்ககூடியசக்திவாய்ந்தகருவி.வாய்பேசஇயலாதவர்கூடமௌனமொழியால்சமாளித்துவிடுவார்கள்,
ஆனால்நம்ஹீரோக்களில்பெரும்பான்மையோர்அதைக்கூடஉபயோகப்படுத்தஇயலாதஉணர்வுஊமைகளாகவேவாழ்ந்தார்கள்… ஸ்கைப்இல்லாத, தொலைதொடர்பிற்குவழிஇல்லாதகாலகட்டத்தில்,
கடிதங்கள்மட்டுமேபரஸ்பரம்அறிந்துகொள்ளகூடியகருவியாகஇருந்தபோது,

நம்ஹீரோக்களின்நிலையைஎண்ணிப்பாருங்கள்… இவருக்குபதிலாகவேறொருவர்எழுத, அதைபடிக்கவேண்டியஅவர்மனைவிக்குபதிலாகவேறொருவர்வாசிக்கஇப்படித்தான்இவர்களின்காலம்கடந்தது…

இப்படித்தான்ஒருஹீரோ, வளைகுடாநாடொன்றிற்குபயணித்தார்..அவர்வந்தவேளைஅதிகாலைசுப்ஹூநேரம், எங்கும்ஒரேபாங்கோசைஅதைகேட்டஅவருக்குசந்தோசம்தாளவில்லை…அதேசந்தோசத்துடன்அறைக்குசென்றதும்தன்நண்பனுக்குஒருமடல்எழுதியுள்ளார்…

“மச்சான்ஒருவிசயம்தெரியுமா..? இங்கேயும்தமிழில்தான்பாங்குசொல்கிறார்கள், நான்அதிசயித்துபோய்விட்டேன்…” என்று.

அந்தநண்பன்இந்தசம்பவத்தைஎன்னிடம்அடிக்கடிசொல்லி, சொல்லிசிரிப்பான்.

இதில்வேடிக்கைமேலோங்கிநின்றாலும், அவர்களெல்லாம்தனக்குத்தெரிந்தகாதில்விழுந்த,
எத்தனையோமொழிகளின்வார்த்தைகளைதமிழ்என்றுதான்நினைத்துகொண்டிருக்கிறார்கள், தேசியகீதமான
”ஜனகனமனஅதி” உட்பட….ஆனால்இதில்புதைந்துள்ளஉண்மைஎன்னவென்றால்அவர்களுக்குதமிழ்கூடமுழுமையாகத்தெரியாதென்பதே…

இப்படிமற்றமொழியைகூடசொந்தமொழிஎன்றுநம்பிக்கொண்டிருக்கும்நம்ஹீரோக்கள்வெளிநாட்டில்அடியெடுத்துவைத்ததும்முதலில்பாதிக்கப்படுவதுஇந்தமொழிபிரச்சனையில்தான். தமிழைமட்டுமேமொழியாககொண்டுமாற்றுமொழிகளைபுறக்கணித்து, அரசியலில்கூடமொழியைமுன்னிறுத்திசொந்தமண்ணில்வாழ்ந்தநம்ஹீரோக்களுக்குகேம்பில்நுழைந்ததும், ஆங்காங்கேகுழுக்களாகபிரிந்து, பேசிக்கொள்ளும்ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம்,           மலையாளம்மற்றும்நேபாளிமொழிகளின்புரியாதவார்த்தைகளில்திக்குமுக்காடித்தான்போவார்கள்…

அதிலும்கண்காணிப்பாளர் (சூப்பர்வைசர், சார்ஜண்ட்) வேற்றுமொழிகாரர்என்றால்நம்ஹீரோக்களின்கதிஅதோகதிதான்.மொழிதெரியாதஒரேகாரணத்திற்காகவேசகதொழிலாளிகள்கூடநம்ஹீரோக்களைமுடிந்தவரைதங்கள்வேலைகளை ”சூப்பர்வைசர்உன்னைத்தான்செய்யச்சொன்னார்” என்றுமாற்றிவிடஅதைஉண்மைஎன்றுநம்பி ”மாங்குமாங்கென்று”

தமக்குசம்பந்தமில்லாதவேலையைசெய்வதும்…அதன்பலனையும்மொழிதெரிந்தவர்களேசூப்பர்வைசரிடம்தட்டிசெல்வதும், நம்ஹீரோக்களுக்குநிகழும்அன்றாடம்நிகழ்வு.

பெரும்பாலும்அலுவலகங்களில்ஆங்கிலம்தெரிந்தாலேபோதுமென்பதால்அலுவலகத்தில்பணிபுரிபவர்களுக்குவேற்றுமொழிகற்கவேண்டியஅவசியமில்லாமலேயேபோய்விடுகிறது.ஆனால்சைட்டில்வேலைசெய்யும்இடங்களில்ஹிந்திமிகவும்அவசியம்.

”நீமுஸ்லிம்என்கிறாய்உனக்குஉருதுதெரியாதா..?”

என்றுகேட்கும்போதும்தமிழ்முஸ்லிம்கள்பதில்சொல்லஇயலாமல்தடுமாறுவது  வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்பவர்களின்இங்கேவாடிக்கையானஒன்று…

இந்தியாவில்உள்ளஎல்லாமாநிலத்தவர்களும்ஹிந்தியுடம்மேலும்இரண்டுபிறமொழிகளைதெரிந்துவைத்திருக்கதாய்மொழியைத்தவிரவேறுமொழிதெரியாதபரிதாபத்திற்குரியவர்கள்தமிழர்களே…

அந்தவகையில்நம்ஹீரோக்கள்ஊமையாகத்தான்தன்வெளிநாடுவாழ்க்கையைஆரம்பிக்கநம்சூழலும்ஒருகாரணமாகிறது.

எத்தனைதடங்கல்கள்வந்தாலும்அதிலிருந்துஅசூரத்தனமாகவெளிவருவதுதான்நம்ஹீரோக்களின்மிகப்பெரியபலம்.ஆரம்பத்தில்இப்படிதத்திதடுமாறும்நம்ஹீரோக்கள்அந்தமொழியைதெரிந்துகொண்டதும்அடிக்கும்பந்தாவிற்குஅளவேஇருக்காது…

திருவனந்தபுரத்திலிருந்துஇறங்கியதும், அக்கம்பக்கம்ஆட்களிடன்ஹிந்தி, மலையாளம்எனபலமொழிகளில்உதார்விட்டு, கூப்பிடவந்தவர்களைமூக்கில்விரலைவைக்கசெய்வதில்ஹீரோக்களைஅடித்துகொள்லஇயலாது

இப்படியாகபோகும்ஹீரோக்களின்வாழ்வு..எதைநோக்கிசெல்கிறது..?

அவர்கள்சாதனைசோதனைகளை,

தொடர்ந்துபேசலாம்…

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *