கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு !

hscபுதிய தலைவராக ஹச்.செய்யது அப்துல் காதர்

கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பிற்கான(குத்பா கமிட்டி) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் கூட்டம் துணை தலைவர் (தலைவர்,பொறுப்பு) டாக்டர் கியாதுதீன் தலைமையில் நடைபெற்றது.  ஹாஜி ஹமீது அப்துல் காதர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். செயலாளர் முஹைதீன் தம்பி வரவேற்றார்.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக  ஹச்.எஸ் செய்யது அப்துல்காதர் தேர்வு செய்யப்பட்டார்.

துணை தலைவர்களாக டாக்டர் கியாதுதீன்,கே.எஸ்.ஹுசைன் அப்துல் காதர்,

செயலாளராக வி.கே.எம். முஹைதீன் தம்பி,

துணை செயலாளர்களாக எஸ்.ஜாஹிர் ஹீசைன்,ஹாஜா முஹைதீன்,

பொருளாளராக ப.அ.சேகு அபுபக்கர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி டவுன் காஜி ஏ.எம்.எம் காதர் பக்ஸ் ஹுசைன் சித்திகி உரை நிகழ்த்தினார்.

பழைய குத்பா பள்ளி ஜமாத், கிழக்கு தெரு ஜமாத்,நடுத்தெரு ஜீம்மா மஸ்ஜித் ஜமாத், தெற்குதெரு ஜமாத்,வடக்குதெரு ஜமாத்,உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம்,கடற்கரை பள்ளி ஜமாத்,மின் ஹாஜியார் பள்ளி ஜமாத் , உள்ளிட்டவைகளை கொண்டது அனைத்து ஜமாத் கூட்டமைப்பாகும்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *