as tr

நிக்காஹ் எனும் திருமண அழைப்பு(28/04/16) – இடம் :-கீழக்கரை !

 

இரு வீட்டார் திருமண அழைப்பு.ஹிஜ்ரி 1437 ரஜப் பிறை  21ல்(  28 ஏப்ரல் 2016 ) வியாழக்கிழமை காலை 10 மணி அளவில்

 மணமகன் எஸ்.பாஷிம்கான். மணமகள் சித்தி ஜிமானா ஹசீன்  ஆகிய இருவருக்கும் மற்றும்

மணமகன் அப்துல் கபார்கான், மணமகள் அமல் சஃபாரா ஆகிய இருவருக்கும்

வல்ல இறைவன் அருளால்   காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் நடைபெறும் நிக்காஹ் எனும் திருமண நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு திருமண வீட்டார் அழைப்பு விடுத்துள்ள‌னர்as tr
இந்த நிக்காஹ்விற்கு சங்க உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தர இருவீட்டாரும் கேட்டு கொண்டுள்ளார்கள்.

இடம்: செய்யதீனா அபூபக்கர் சித்திக் பள்ளிவாசல், மேலத் தெரு நாள் : 28/04/2016 வலிமா விருந்து  : அஹமது தெரு

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *