nikkah

நிக்காஹ் எனும் திருமண அழைப்பு(09/07/16) – இடம் :- கீழக்கரை

ஜஃப்ஃபர் ம்ம்ம்ம் ம்ம்ம்நிக்காஹ் எனும்திருமண அழைப்பு(09/07/16) – இடம் :- கீழக்கரை

ஹிஜ்ரி 1437 ஷவ்வால் பிறை 3ல்( 09 ஜீலை 2016 ) சனிக்கிழமை இரவு 9 மணி அளவில்
ஜனாப். கே எஸ் கே செய்யது ஜாபர் அவர்கள் செல்வ புதல்வரான‌ மணமகன் முஹம்மது ரித்வான் ஜாபர் அவர்களுக்கும் ஜனாப்.ஹுசைன் ஜலாலுதீன் அவர்களின் செல்வ புதல்வி ஆஃபியா பேகம் ஆகிய ஆகிய இருவருக்கும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியில் நடைபெறும் நிக்காஹ் எனும் திருமண நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு திருமண வீட்டார் அழைப்பு விடுத்துள்ள‌னர்

வரவேற்பு நிகழ்ச்சி கடற்கரை பள்ளி வளாகம் மாலை ஆறு மணியளவில் தொடங்க உள்ள்து

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனற அறிவிப்பை கீழக்கரையை சேர்ந்த அபுதாபி அய்மான் சங்க நிர்வாகியும், அய்மான் மகளிர் கல்லூரி நிர்வாகிகளில் ஒருவருமான கே எஸ் கேjaff5544 செய்யது ஜாபர் அழைப்பு விடுத்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *