nikkah

நிக்காஹ் எனும் திருமண அழைப்பு(02/05/15) – இடம் :-கீழக்கரை !

Nikkahகீழக்கரையில் ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 12ல் (02/ 05 /15)சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மணமகன் எம்.அஹமது கபீர்.MBA மணமகள் வி.அனீஸ் பாத்திமா.B.Arch ஆகியோருக்கிடையே நடைபெறும் நிக்காஹ் எனும் திருமண நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு திருமண வீட்டார் அழைப்பு விடுத்துள்ள‌னர் (மொபைல் எண்:- 822 00 999 59

இறைவன் அருளால் மணமக்கள் அனைத்து சிறப்புகளையும் பெற்று வாழ கீழக்கரைடைம்ஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *