புனேவில் கருத்தரங்கில் பங்கேற்று பரிசு பெற்ற‌ கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவ மாணவியருக்கு பாராட்டு

kann866 kann8654 kannn8
புனேவில் கருத்தரங்கில் பங்கேற்று பரிசு பெற்ற‌ கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவ மாணவியருக்கு பாராட்டு
மஹாராஸ்ட்ரா மாநிலம் புனே நகரின் மாதிரி ஐக்கிய நாடுகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து ஒரே பள்ளியாக கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி பங்கேற்றது

இதில் மாணவ மாணவியர்களுக்கு கலந்துரையாடல் உள்ளிட்ட‌ பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் உலக அளவிலாம‌ சமூக நடப்புகளை துல்லியமாக அறிந்து கொண்டதோடு இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவியர்களுக்கு பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் பங்கேற்று கீழக்கரை திரும்பிய மாணவ மாணவியர்களுக்கு கண்ணாடி வாப்பா பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாணவ மாணவியர்கள் தங்களது பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *