பெரியபட்டிணத்தில் நடைபெற்ற மெகா இப்தார் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெரியபட்டிணத்தில் நடைபெற்ற மெகா இப்தார் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புifffff999 iffff55444 iffffff666

பெரியபட்டிணத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களால சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மெகா இப்தார் நடததப்பட்டது

ராமநாதபுரம் மாவட்ட அளவில் பெரிய பட்டினத்தில் அரசியல் சார்பு இல்லாமல் இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றினைந்து மெகா இப்தார் நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் அழகன்குளம்,பனைக்குளம்,கீழக்கரை, ரெகுநாதபுரம் ,வண்ணாங்குண்டு ,திருப்புல்லாணி, மற்றும் உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பேஸ் இமாம் இஸ்மாயில் உலக மக்களின் அமைதிக்காகவும்,மதநல்லிணக்கதை வலியுறுத்தியும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *