மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாடு

pfi pfi5 pfi44

pop1 pop04 pop32 pop055பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் இரண்டுநாள் உரிமை முழக்க‌ மாநாடு சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்றனர்

பாப் பு லர் ப்ரண்ட் ஆப் இந் தியா சார் பில், மதுரை ஒத் தக் க டை யில் உரிமை முழக்க மாநாடு, “நாங் கள் சொல் வது என் ன ?’ என்ற தலைப் பில் நடந் தது. மாநி லத் தலை வர் முஹம் மது இஸ் மா யில் தலைமை வகித் தார். மாநில பொதுச் செ ய லா ளர் காலித் முஹ மது வர வேற் றார். மாநாட் டில் பாப் பு லர் ப்ரண் டின் தேசிய பொதுச் செ ய லா ளர் முஹம் மது அலி ஜின்னா, எஸ் டி பிஐ. கட்சி தேசிய தலை வர் சயீத், மாநி லத் தலை வர் தெஹ் லான் பாகவி, தமிழ் நாடு கொங்கு இளை ஞர் பேரவை நிறு வன அமைப் பா ளர் தனி ய ரசு உள் ளிட்ட பலர் சிறப் பு ரை யாற் றி னர்.

மாநாட் டில், மோடி தலை மை யி லான தேசிய ஜன நா யக கூட் டணி அரசு, ஆட் சிக்கு வந் தது முதல் குடி மக் க ளின் உரி மை கள் ஒவ் வொன் றாக பறிக் கப் பட்டு வரு கின் றன. மாட் டின் பெய ரால் முப் ப துக் கும் மேற் பட்ட முஸ் லிம் கள் அடித் துக் கொல் லப் பட் டுள் ள னர். அதி க ரித்து வரும் படு கொ லை க ளை யும், ஒடுக் கப் பட்ட மக் க ளுக்கு எதி ரான அடக்கு முறை க ளை யும் எதிர்ப் ப தற்கு நாட் டின் ஜன நா யக, மதச் சார் பற்ற சக் தி கள் ஒன் றி ணைய வேண் டும்.மது ரை யில் கடந்த 2011 முதல் நடை பெற்ற சிறிய அள வி லான போலி குண் டு வெ டிப் பு கள் மற் றும் வெடிக் காத குண் டு கள் கண் டெ டுக் கப் பட்ட 17க்கும் மேற் பட்ட சம் ப வங் க ளில் பல் வேறு மர் மங் கள் நில வு வ தால் இவ் வ ழக் கு களை தமி ழக காவல் து றை யி ட மி ருந்து மாற்றி சிபிஐ விசா ர ணைக்கு தமி ழக அரசு உத் த ர விட வேண் டும்.
தமி ழக சிறை க ளில் உள்ள ஆயுள் சிறை வா சி க ளில் பத் தாண் டு களை கழித் துள் ள வர் களை விடு தலை செய்ய வேண் டும். மாண வர் க ளின் வாழ்க் கை யு டன் விளை யா டும் “நீட்” நுழை வுத் தேர்வை மத் திய அரசு உட ன டி யாக ரத்து செய்ய வேண் டும். முஸ் லிம் க ளின் இட ஒ துக் கீட்டை 3.5 சத வீ தத் தி லி ருந்து 7 சத வீ த மாக உயர்த்தி வழங்க வேண் டும்.
உச் ச நீ தி மன் றத் தின் தீர்ப் பின் அடிப் ப டை யில் காவிரி மேலாண்மை ஆணை யம் அமைக்க வேண் டும் உள் ளிட்ட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன. மாநி லச் செய லா ளர் அஹ மது நவவி நன்றி கூறி னார்.

 

அதே போன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *