kova944

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம்

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம்

கோவை மாவட்டம் அனைத்து ஜமாத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக ஷரியத் சட்ட பாதுகாப்பு மாநாடு கோவை ஆத்துப்லாலம் பகுதியில் நடைபெற்றுது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பொது செயலாளர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெக்லான் பாkova944 kovai kovai04 kovai405கவி , மஜக சார்பில் S.S ஹாரூன் ரஷீது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பெரும் திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தங்கள் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, கொல்கத்தாவில் வரும் 18 மற்றும்19ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவெடிக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *