கீழ‌க்கரையில் தொடர் திருமண நிகழ்ச்சிகளால் உற்சாகம் !

klk marri klk marri44 fahad944 fahadகீழ‌க்கரையில் தொடர் திருமண நிகழ்ச்சிகளால் உற்சாகம் ! வெளிநாடுகள் மற்றும்,வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் ஜீலை மாத தொடக்கத்திலிருந்து திருமண நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இம்மாதம் திருமணங்கள் நடைபெற உள்ளது. திருமணங்களையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்தும் ,வெளிமாநிலங்களிலிருந்தும் கீழக்கரை வருகை தந்துள்ளனர்

இத்திருமணங்களால் கீழக்கரை நகர் களை கட்டியது.ஏராளமானவர்கள் தங்களது நண்பர்களின் திருமணங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பரிமாறி கொண்டனர். மேலும் பலர் சென்னையில் தங்கள் குடும்பத்தினரின் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்

இறைவன் அருளால் மணமக்கள் எல்லா வளமும் பெற கீழக்கரை டைம்ஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

Comments

comments

One comment

  1. Wishing everyone a happy married life!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *