வபாத் அறிவிப்பு (காலமானார்)! கீழக்கரை…

sahull88வபாத் அறிவிப்பு (காலமானார்)! கீழக்கரை…
கீழக்கரை நடுத்தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாகிய பாண்டிச்சேரி சாவனா என்கிற ஜனாப் MKM ஷாஹுல் ஹமீது அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்(காலமானார்)

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூஹூன் அன்னாரின் நல்லடக்கம் நடுத்தெரு ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

தொடர்பு : ஈஷா 7845104665

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *