வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை பழைய குத்பா பள்ளி..

வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை பழைய குத்பா பள்ளி..

பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த பழைய குத்பா பள்ளி தெருவில் வசிக்கும் மர்ஹூம் செய்யது இபுறாகிம் சாகிபு அவர்களின் மகளும், மர்ஹூம் சாகுல் ஹமிது (சாகுல்லா மாமா) அவர்களின் மனைவியும். ஜனாப் கபிர், ஹாஜா, சாகுல்ஹமிது, காதர் ஆகியோர்களின் சகோதரியும், ஜனாப் ஹபிப், ஜனாப் உசேன், ஜனாப் அலி (பஹ்ரைன்) ஆகியோர்களின் தாயாரும் ஜனாப் மீரான் அவர்களின் உம்மம்மாவுமாகிய

முகம்மது ஆய்ஷா உம்மா (ஐஷாம்மா) அவர்கள் இன்று காலை (20/12/17) வபாத்தானார் காலமானார்

 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன். அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறாரகள்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *