வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை பழைய குத்பா…

வபாத் அறிவிப்பு (காலமானார்)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஜனாபா ரபீலா பீவி அவர்கள் வாகன விபத்தில் வபாத்தானார்(காலமானார்) . இவர் ஜனாப். ஸ்டார் பிரெஷ் முஜிப் ரஹ்மான் மற்றும் ஜனாப். ஜாஹிர் ஹுசைன் ஆகியோரின் தாயாராவார்.

அனனாரின் நல்லடக்கம் நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கீழக்கரையிலிருந்து வாகனத்தில் சென்ற போது பரமக்குடி அருகே விபத்து ஏற்பட்டு வபாத்தானார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *