மணல் சிற்பத்தில் மனம் கவரும் கீழக்கரை மாணவன்

kala9455 kala944 kalai44
மணல் சிற்பத்தில் மனம் கவரும் கீழக்கரை மாணவன்

கலாம் நினைவு நாளையோட்டி கலாம் இண்டெர்நேசனல் பவுன்டேசன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் பியர்ல் மாண்டிசோரி பள்ளி, தாசிம் பீவி கல்லூரி ,ராமநாதபுரம் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற மணல் சிற்ப கண்காட்சிகள் நடைபெற்றது.

இதில் மாணவ மாணவியர் உருவாக்கிய மணற்சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் கீழக்கரை பியர்ல் மாண்டிசோரி பள்ளியில் + 1 பயின்று வரும் மாணவர் ஹஃபில் மரைக்கா ஏவுகணை போன்ற வடிவமைப்பை மணலில் சிற்பமாக செதுக்கி பாராட்டை பெற்றார். இவரது தந்தை வடக்குதெரு பசீர் மரைக்கா

சென்ற ஆண்டும் நடைபெற்ற சூற்று சூழல் விழிப்புணர்வு போட்டியில் கடல் வாழ் உயிரனங்களை பாதுகாக்க விழிப்புணர்வு சிற்பம் வடித்த ஹபீல் மரைக்கா அனைவரையும் கவர்ந்தார்.இவர் இளம் கராத்தே வீராராவார்

Comments

comments

One comment

  1. super nies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *