கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவியர் தொடர் சாதனை

20171113_201230 20171113_201514

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் தொடர் சாதனை

தொண்டயில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி S. ரிஜா உமைரா, தமிழ் உரை போட்டியில் முதல் பரிசும், F. ஆயிஷத் ருக்ஸானா, ஆங்கில உரை போட்டியில் முதல் பரிசும் வென்றனர் .
மேலும் இராமநாதபுரம் புனித ஆந்திரேயா பள்ளியில் நடைபெற்ற தனித் திறன் போட்டிகளில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி A. சுலைகா பய்ஹா, கட்டுரை எழுதுதலில் முதல் பரிசும், H. மரியம் ஹமீதா, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர் .

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *